(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - காலை 4 மணிக்கு மட்டும் ஒலிக்கும் அலாரம்!!!

லெவி ஹட்சின்ஸுக்கு வேலைக்கு செல்ல சரியான நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க ஒரு வழி தேவைப்பட்டது. எனவே அவர் அலாரம் கடிகாரத்தை உருவாக்கினார்.

1787 இல் கண்டுபிடிக்கப்பட்ட, இந்த முதல் அலாரத்தால் அதிகாலை 4 மணிக்கு மட்டுமே ஒலிக்க முடியும்.

 

எந்த நேரத்திலும் ஒலிக்க கூடிய அலாரம் கடிகாரம் கண்டுபிடிக்க கிட்டத்தட்ட இன்னும் 100 ஆண்டுகள் ஆனது!

  

😊


Alarm clock that would ring only at 4 a.m.

 

Invented in 1787, Levi Hutchins needed a way to wake up in time for work, so he made the alarm clock.

But this first alarm clock could only ring at 4 a.m.

 

It took almost 100 years for a wind up alarm clock to be invented that could be set to any time.

   

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.