(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - ஆக்டோபஸிற்கு 'ஆறு' கைகள் உள்ளன

ன்ன? ஆக்டோபஸுக்கு ஆறு கைகள் உள்ளனவா, எட்டு இல்லையா, என நீங்கள் கேட்கலாம்.

 

ஆம் ஆக்டோபஸுக்கு எட்டு ‘கை கால்’கள் உள்ளன.

 

ஆனால் அவற்றில் ஆறு மட்டுமே கைகளாக செயல்படுகின்றன.

மற்ற இரண்டும் அவற்றின் “கால்கள்”!

 

ஆக்டோபஸ் தங்கள் ஆறு கைகளையும் சாப்பிட மட்டுமே பயன்படுத்துகிறது!

கால்களை கடலின் அடியில் நடக்க பயன்படுத்துகின்றன.

  

😊


Octopus has 'six' arms.

 

What? Octopus has six arms and not eight, you might ask.

 

Yes, octopus has eight limbs.

 

But only six of them serve as arms.

The other two are their “legs.”

 

Octopus use their six arms just to eat!

They use their legs to walk on the sea floor.

   

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.