(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - நாய்கள், சிம்பன்ஸிகளை விட புத்திசாலியான விலங்கு எது தெரியுமா?

நாய்கள் மற்றும் சிம்பன்ஸிகளை விட புத்திசாலியாக கருதப்படும் ஒரு விலங்கு உள்ளது.

 

அது வேறு யாருமல்ல பன்றிகள் தான்.

 

பன்றிகள் மிகவும் புத்திசாலியான விலங்குகள்.

  

அவை நாய்களை விட புத்திசாலி.

சிம்பன்ஸிகளை விட எளிதாக புதிர்களுக்கான விடைகளை கண்டுப்பிடிக்க கூடியவை.

மேலும் மற்ற விலங்குகளை விட பன்றிகளிடம் நினைவாற்றல் அதிகமாக உள்ளது.

 

பன்றிகள் உலகின் ஐந்தாவது புத்திசாலித்தனமான விலங்காக கருதப்படுகின்றன.

  

😊


Do you know the animal smarter than dogs and chimpanzees?

 

There is an animal that is considered smarter than dogs and chimpanzees.

 

It is none other than pigs.

 

Pigs are very smart animals.

 

They are smarter than dogs. They can solve puzzles better than chimpanzees. And they have some of the best long-term memories known in animals.

 

In fact, pigs are considered as the world’s fifth-smartest animal.

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.