(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - முதலையால் நாக்கை வெளியே நீட்ட முடியாது

ற்ற உயிரினங்களைப் போல அல்லாமல் முதலைகள் விஷயத்தில் அதன் நாக்கு உணவு உண்பதில் எந்தப் பங்கையும் வகிப்பதில்லை.

 

ஏனென்றால் முதலையின் நாக்கு அசைவதில்லை.

அதன் நாக்கு வாயின் மேலே உள்ள ஒரு சவ்வின் மூலம் இணைக்கப் பட்டுள்ளது.

 

முதலைகள் நீருக்கடியில் அதிக நேரம் செலவிடுவதால், இப்படி ஒட்டி இருக்கும் நாக்கு அதன் தொண்டையை மூடி வைக்க உதவுகிறது. இதனால் நீருக்கடியில் முதலையில் காற்றுப் பாதையை பாதுகாக்கிறது.

 

ஆனால் முதலைகளை போல இருக்கும் இன்னொரு உயிரினமான அலிகேட்டர்களால் நாக்கை நீட்ட முடியும்!

  

😊


A crocodile can’t poke its tongue out

 

Unlike other species, for crocodiles, the tongue plays no part in eating.

 

A crocodile's tongue doesn't move. It is held in place at the roof of the mouth by a membrane.

 

Since crocodiles spend so much time underwater, the tongue helps keep the throat closed, protecting the animal's airway.

 

But crocodiles very similar counterparts, alligators, can poke their tongues out.

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.