(Reading time: 2 - 4 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - தேனீக்களின் விசுவாசம்

தேன் கூட்டின் தலைவியாக இருப்பது ராணி தேனீ.

மற்ற தேனீக்கள் அந்த ராணிக்கு மிகவும் விசுவாசமானவை என்பது நிஜ வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தால் நிரூபிக்கப் பட்டு இருக்கிறது.

 

68 வயதான பெண்மணி ஒருவர் இயற்கை பிரதேசத்துக்கு சென்ற போது அவரையும் அறியாமல் ஒரு ராணி தேனீயை தன்னுடன் காரில் அழைத்து வந்து விட்டார்.

 

பின்னர், அவர் ஷாப்பிங் செல்ல காரை நிறுத்தியப் போது தங்களின் ராணியை தேடி வந்த பல் ஆயிரக்கணக்கான தேனீக்கள் அந்த காரில் இறங்கின. அவற்றை தேனீ வளர்ப்பவர்கள் துரத்த வேண்டியிருந்தது.

 

அடுத்த நாள், மீண்டும் தேனீக்கள் அந்த காருக்கு வந்தன. ஏனெனில் அவர்களின் ராணி இன்னும் காரின் தான் இருந்தார். திரும்பவும் அந்த தேனீ படையை துரத்த வேண்டியிருந்தது.

 

தேன் கூட்டில் இருக்கும் தேனீக்கள் பொதுவாக தங்களின் ராணி தேனீயைப் பின்தொடர்கிறார்கள்.

 

தேவை ஏற்பட்டால் ராணி தேனீ தன் தேன் கூட்டை வேறு இடத்திற்கு மாற்றும். அப்போது மற்ற தேனீக்களும் ராணியை தொடர்ந்து செல்வார்கள்.

    

இங்கே பளபளப்பாக தெரிந்த, சூடான கார் புதிய தேன் கூட்டிற்கு நல்ல இடம் என்று அந்த ராணிக்கு தோன்றி இருக்கலாம் என்று தேனீ நிபுணர்கள் ஊகிக்கிறார்கள்.

  

எப்படியோ காருக்குள் மாட்டிக் கொண்டிருந்த ராணி தேனீயை இரண்டு நாட்களுக்கு விடாமல் தொடர்ந்து தங்களின் விசுவாசத்தை காட்டி விட்டன தேனீக்கள்.

  

😊


Loyalty of bees

 

The head of the bee hive is the queen bee.

The fact that other bees are very loyal to the queen is proven by an incident in real life.

 

A 68-year-old woman unknowingly brought a queen bee with her in a car when she went to a natural reserve.

 

Later, when she parked the car to go shopping, thousands of bees who had been searching for their queen got into the car. They had to be chased by beekeepers.

 

The next day, again the bees came to the car. Because their queen was still in the car and the swarm had to be taken off again.

 

Bees in the hive usually follow their queen bee.

 

The queen bee will relocate her hive if needed. Other bees in the hive will follow the queen.

   

Bee expert speculates the shiny warm car might have seemed like a good option for a new bee hive to the queen.

 

Anyhow, the bees have shown their loyalty by following their queen bee somehow trapped inside the car for two days.

  

😊

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.