(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - உலகிலேயே மிகப் பெரிய இந்திய ரெஸ்டாரன்ட் எங்கே இருக்கிறது தெரியுமா?

லகிலேயே பெரிய இந்திய ரெஸ்டாரண்டில் ஒரே நேரத்தில் 800க்கும் மேற்ப்பட்டவர்கள் உண்ணலாம்.

   

பிராட்போர்ட், யு.கே வில் உள்ள இந்திய ரெஸ்டாரன்ட் ஆகாஷ் தான் அது!

 

பழைய தேவாலயம் ஒன்றை புதுப்பித்து இந்த உணவகம் திறக்கப்பட்டது!

  

😊


Do you know where the biggest Indian restaurant in the world is?

 

The world's largest Indian restaurant can dine over 800 people at a time.

  

This is Akash, an Indian restaurant in Bradford, UK!

 

An old chapel has been renovated into this restaurant!

  

😊

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.