(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - அதிகம் ஆங்கிலம் பேசுபவர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?

லகில் அதிக அளவில் ஆங்கிலம் பேசும் மக்கள் இருக்கும் நாடு அமெரிக்கா.

 

அதற்கு அடுத்தது இங்கிலாந்து என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

 

அமெரிக்காவுக்குப் பிறகு ஆங்கிலம் பேசும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா என்பது சுவாரஸ்யமான உண்மை.

  

இருப்பினும் மொத்த இந்திய மக்கள் தொகையில் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை 12% மட்டுமே என்பது இன்னுமொரு சுவாரசியம்.

  

😊


What is the place of India in the list of most English-speaking countries?

 

The United States has the largest English-speaking population in the world.

 

If you think the UK is next in the list, it is wrong.

 

It is an interesting fact that India is the second largest English-speaking country after the United States.

  

However, it is interesting to note that only 12% of the total Indian population speaks English.

  

😊

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.