(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - இந்த இந்திய விமான நிறுவனம் ஃபிளைட் அட்டென்டன்ட்டாக பெண்களை மட்டும் தேர்வு செய்யும் காரணம் தெரிந்தால் ஆச்சர்யப் படுவீர்கள்

ந்திய குறைந்த விலை விமான நிறுவனம் ஒன்று ஃபிளைட் அட்டென்டன்ட்டாக பெண்களை மட்டும் தேர்வு செய்வது என்று முடிவு செய்தது!

 

அதற்கான காரணம் என்னவென்றால் – பெண்கள் ஆண்களை விட 15 – 20 கிலோ எடைக் குறைவாக இருக்கிறார்களாம்.

இதனால் அவர்களின் விமானங்களில் எரிப்பொருளை சேமிக்க முடியுமாம்!

  

😊


You will be surprised to know the reason why this Indian airline selects only women as flight attendants

 

One of the cheapest airlines in India has decided to select only women as flight attendants!

  

The reason is that women weigh 15-20 kg less than men.

Thus saving fuel on their planes!

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.