தெரியுமா உங்களுக்கு??? - போலீஸ் மீசைக்கு எக்ஸ்ட்ரா சம்பளம்
சில வருடங்களுக்கு முன், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் மீசை வைத்திருக்கும் போலீஸ்க்கு எக்ஸ்ட்ரா சம்பளம் கொடுக்கப்பட்டது.
மீசை வைத்திருப்பவர்கள் மக்கள் மனதில் அதிக மரியாதைக்குரியவர்களாக தெரிகிறார்கள் என்ற நம்பிக்கை தான் இந்த சம்பளத்திற்கான காரணம்.
அப்படி மீசைக்காக ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மாதமும் 30 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது.
போலீஸை மக்கள் மத்தியில் ஆளுமை பொருந்தியவர்களாக காட்ட செய்த இந்த முயற்சிக்கு சிறிய உந்துதலாக மட்டுமே இந்த பணம் வழங்கப்பட்டதாக போலீஸ் துறை தெரிவித்தது.
😊
Extra salary for police moustache
A few years ago, moustache bearing policemen in a district in the state of Madhya Pradesh were given an extra salary.
The reason for this salary is the belief that people with moustaches seem to have more respect from the common public.
For such a moustache, an additional 30 rupees per month was given to each policeman.
The police department said the money was given only as a small impetus for the attempt to make the police look like a respected personality among the people.
😊
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.