(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - ஒரே ஒருவருக்காக காட்டில் அமைக்கப் பட்டிருக்கும் தேர்தல் வாக்குச் சாவடி

2007 முதல், ஒரு காட்டில் ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

 

கிர் சரணாலயத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் 70 கிலோமீட்டர் தொலைவில் இந்த தேர்தல் சாவடி அமைக்கப்பட்டது.

 

இந்த தேர்தல் சாவடி தனித்துவமானது என்னவென்றால், அது ஒரு வாக்காளருக்காக அமைக்கப்பட்டது.

 

கிர் வனப்பகுதிக்குள் வசிக்கும் மஹந்த் பரதாஸ் பாபு என்ற கோயில் பூசாரிக்கு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.

  

😊


Polling station set up in the forest for only one person

 

Since 2007, a polling station is erected in a forest.

 

This election booth was set up 70 kilometers inside the dense forest of Gir sanctuary.

 

What makes this election booth stand out is, it was set up for one voter.

 

The polling booth was set up for Mahant Bharatdas Bapu, a temple priest, who resides inside Gir Forest.

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.