(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - மிக மதிப்புமிக்க சாக்லேட் பார்

லகின் மிக மதிப்புமிக்க சாக்லேட் பார் 100 ஆண்டுகள் பழமையான கேட்பரி பார் ஆகும்.

 

இது 2001ஆம் வருடம் நடந்த ஏலத்தில் 687 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. - இன்றைய நாளில் கிட்டத்தட்ட 74000 ரூபாய்!

 

இந்த சாக்லேட் பார் கேப்டன் ராபர்ட் ஸ்காட்டின் முதல் அண்டார்டிக்கா பயணத்தின் போது எடுத்துச் செல்லப் பட்டது.

  

😊


Most valuable chocolate bar

 

The world’s most valuable chocolate bar is a 100-year-old Cadbury’s bar, it sold for $687 at auction in 2001. – In today’s value it is almost 74000 rupees!

 

It was taken on Captain Robert Scott’s first expedition to the Antarctic.

  

😊

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.