(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - மதுவிற்கு நோ சொல்லி செஸ்ஸிற்கு எஸ் சொல்லும் கிராமம்

கேரளாவில் இருக்கும் கிராமமான மராட்டிச்சாலில் மதுவுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

 

அதற்கு பதிலாக ஒட்டுமொத்த கிராம மக்களும் தங்கள் கவலைகளை மறக்க செஸ் விளையாடுகின்றனர்.

 

அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் செஸ் விளையாடத் தெரியுமாம்.

 

அதனால் அந்த கிராமத்தை இப்போது "செஸ் கிராமம்" என்று அழைக்கிறார்கள்.

  

😊


The village that says no to alcohol and yes to chess

 

Alcohol is banned in the rural Marottichal village of Kerala.

 

Instead the whole village is playing chess to forget their worries.

 

Everyone in the village knows how to play chess.

 

That is why the village is now called "Chess Village".

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.