(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தண்டனை

ந்த நாட்டிலுமே குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் சிக்கல் தான்.

   

இத்தாலியில் அப்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்,அதுவும் போலீஸ் செக் செய்யும் போது இரத்தத்தில் அதிக ஆல்கஹால் இருந்தால்,  லைசன்ஸ் மற்றும் சுதந்திரத்தை மட்டும் இழக்க மாட்டீர்கள்!

  

உங்கள் காரையும் போலீஸ் பறிமுதல் செய்து எடுத்து சென்று விடுவார்கள்!

  

மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக தான் இந்த சட்டம்!

  

😊


Extra special punishment

   

Driving under the influence of alcohol is a problem in any country.

  

If you drive under the influence of alcohol in Italy and have too much alcohol in your blood during a police check, you will not only lose your license and freedom!

  

Your car will be confiscated by the police and taken away!

  

This law is for the safety of other motorists and the public!

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.