(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - மோஸ்ட் பாப்புலர் நியூ இயர் ரெசல்யூஷன்

புத்தாண்டு வந்தாலே புது புது தீர்மானங்கள், அதுவும் உடல் எடை குறைப்பு, ஆரோக்கியம் என நல்ல விதமான தீர்மானங்களுடன் புது வருடத்தை தொடங்குவது நீங்கள் மட்டும் கிடையாது.

    

இந்த உலகத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் எடுக்கும் தீர்மானங்களில், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் மிக மிக அதிகமாம்!!!

 

கரக்ட், நீங்கள் மட்டும் தனியாக இல்லை! பலக் கோடி மக்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறார்கள்.

  

😊


Most popular New Year resolution

   

When the New Year comes, you are not the only one to start the new year with good resolutions like weight loss and health.

   

Of the millions of people living in this world, losing weight is the most common New Year’s resolution!!!

 

Correct, you are not alone! Billions of other people support you.

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.