(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - ஜனவரி மாதமும் விவாகரத்தும்

புது வருடம், ஜனவரி மாதம் என்றாலே புது தொடக்கம் என நம்மில் பலரும் நினைப்போம்.

  

ஆனால் விந்தையிலும் விந்தையாக வருடந்தின் மற்ற எல்லா மாதங்களையும் விட, ஜனவரி மாதத்தில் தான் உலகெங்கும் விவாகரத்து விண்ணப்பங்கள் மிக மிக அதிகமாம்.

  

வக்கீல்கள் பலர் ஜனவரி மாதத்தை விவாகரத்து மாதம் என்றே அழைக்கிறார்கள்.

  

😊


Most popular New Year resolution

   

Many of us think of the new year, January, as a new beginning.

  

But strangely enough, the month of January has the highest divorce rate in the world, more than any other month of the year.

  

Many lawyers call January the “divorce month”.

  

😊

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.