உன்னருகே நான் இருந்தால்... - பிந்து வினோத்
அறிமுகம்:
ஹாய் பிரென்ட்ஸ், வணக்கம். அனைவரும் நலம்னு நம்புறேன்!
வாசிப்பது என்பது என்னுடன் பிறந்த ஒரு பழக்கம்ன்னு சொல்லலாம்! எழுதுறது எல்லாம் ஒரு விதத்துல என் வாசிக்கும் பழக்கம் வழியா வந்த ஒரு by-product மாதிரி தான்னு சொல்லனும்.
ஆனால், கடந்த பத்து வருஷமா என்னோட focus எழுதுறதுல மொத்தமா மாறிடுச்சு. அதுல வாசிக்கும் பழக்கம் ரொம்ப குறைஞ்சு போயிடுச்சுன்னு தான் சொல்லனும்.
Thanks to lockdown. I got a chance to revisit my old passion. நிறைய தமிழ் புக்ஸ் படிக்க வாய்ப்பு கிடைக்கலை ஆனால் நிறைய English books படிக்கவும், கேட்கவும் செய்தேன். ப்ளஸ் என்னுடைய கதைகள் நிறைய படிக்க வாய்ப்பு கிடைச்சது! It was an amazing experience in many ways. பத்து வருஷத்துக்கு முன்னாடி என்னுடைய எண்ணங்கள் எப்படி இருந்ததுன்னு எல்லாம் பார்க்க முடிஞ்சது!
பொதுவா இது மாதிரி படிக்கும் போது நமக்கு பிடிச்சதை, பிடிக்காததை, கதைல impact செய்த விஷயங்களை டிஸ்கஸ் செய்ய, share செய்ய ஒரு ஆர்வம் வரும். அதுக்கான like minded people கிடைக்குறது தான் கஷ்டம். Thanks to the internet era, we can share it with everyone! அதையே தான் நானும் இங்கே செய்யப் போறேன்.
- பிந்து வினோத்!
விரைவில் இன்னொரு புக்'குடன் உங்களை மீண்டும் சந்திக்க வருகிறேன்!
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.