(Reading time: 1 - 2 minutes)

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

Movie - Andavan kattalai

Music - K

Lyrics - ???

Singers - Benny Dayal

Actors - Vijay Sethupathi

Released in 2016

Aandavan_Kattalai
 

Watch it in You Tube:

 

Lyrics:

வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொன்டி ஒட்டகம் 

வேலை தரும் சக்கரம் ரெண்டு சக்கரம் 

பாயும் பய புத்தியில் நேர்மை பச ஒட்டனும் 

வேலை தரும் சட்டியில் வேர்வை மழ சொட்டனும் 

கால்வயித்துல நிம்மதி கொட்டனும்  

(வாழ்க்கை)

 

வீடும் இல்ல சொந்தமா இங்கெல்லாம பத்துநாள் வாரமா 

பிரம்மாண்ட திண்ணையா பயம் காட்டும் சென்னையா 

இருந்தாலும் உழைப்போம் உண்மையா  

நோட்டு பட்டி வைக்குமே அந்த முந்திப்போ 

அசந்தா கன்னி வைக்குமே 

அதில் சிக்கவே மாட்டோம்  

(வாழ்க்கை)

 

ஓடும் கடிகாரமே நாங்க வரும் நேரமே 

பார்த்து சரியாகவே மாறுமே 

எதுவுமே இல்லா பாரமே முதுகில் ஒரு ஓரமே 

கழுதை கூட ஜாலியா ஏறுமே 

வாதி இந்த வேலைய கொஞ்சம் செஞ்சு பாரு 

வேணும் ஆளு மந்தையா இந்த ஒத்தைக்கு நூறு  

(வாழ்க்கை)

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.