(Reading time: 1 - 2 minutes)

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

Movie - Joker

Music - Sean Roldan

Lyrics - Ramesh Vaidya

Singers - K. Perumal, Sean Roldan, M. Lalitha Sudha

Actors - Guru Somasundaram, Ramya Pandian

Released in 2016

joker
 

Watch it in You Tube:

 

Lyrics:

சின்னாத்து மண்ணே என் பொண்ணே

சேரவாட்டு காசா என் ரோசா

செலவாகி போகாதே

செல்லம்மா செல்லம்மா

செலவாகி போகாதே

செல்லம்மா செல்லம்மா

செல்லம்மா என் செல்லம்மா

செல்லம்மா என் செல்லம்ம

  

நட்டநடு வெயிலுள்ள

துட்ட முனி பொட்டலுள்ள

குட்டியிடும் ஆட்ட கண்டா உன் நெனப்பு

வெள்ளி தல தூக்கயில நீட்ட பனை சத்தத்துல

துள்ளி வந்து தீண்டுதடி உன் சிரிப்பு

பஞ்ச நில நெடுவானம் மேகமா நிறையிது

உன் முகத்த சீதையாம வேகமா வரையிது

செல்லம்மா என் செல்லம்மா

செல்லம்மா என் செல்லம்மா

  

நீல மல காட்டுக்குள்ள

நீயும் நானும் பார்த்துவைச்ச

முட்டையெல்லாம் பட்சிகளா பறக்குதே

ஜோடி சேந்த கண்டெடுத்த

பட்டு புழு கூடு எல்லாம்

அம்மனுக்கு பட்டாகி கெடக்குதே

காத்திருந்து கதை பேசும்

காலமும் முடியல

சேர்ந்திருந்து பிற பார்த்த

ராத்திரி விடியல

செல்லம்மா ஏன் செல்லம்மா

செல்லம்மா ஏன் செல்லம்மா

 

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.