(Reading time: 2 - 3 minutes)

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

Movie - Vetrivel

Music - D. Imman

Lyrics - Yugabharathi

Singers -Sathya Prakash & Vandhana Srinivasan

Actors - M. Sasikumar, Mia George

Released in 2016


Vetrivel

 

Watch it in You Tube:

 

Lyrics:

அடியே உன்னை பார்த்திட பார்த்திட நான் கொழைஞ்சேனே
அழகா இந்த ஆறடி ஆம்பளையும் வளஞ்சேனே 
பொழுதும் உன் வாசனை ஆசைய கூட்டுதே 
அடங்கா மத யானையை போல் என்னை தாக்குதே
உசிரே உன் ஓரப்பார்வை
சக்கரத்தை நெஞ்சுக்குள்ளே சுத்த விடுதே

அடியே உன்னை பார்த்திட பார்த்திட நான் கொழைஞ்சேனே
அழகா இந்த ஆறடி ஆம்பளையும் வளஞ்சேனே

எதுக்கு என்னை நீ பொறையேற ஊட்டுற
சுருக்கு கயிறை விழியாலா மாட்டுற 
முன்னழகில் நீதான் முறுக்கேற ஜாடைகாட்டுற 
ஒத்த நொடி கூட ஒதுங்காம தீய மூட்டுற

எங்கும் ஏதும் நீயாக உன் நினைப்பு பேயாக 
புடிச்சேன் புடிச்சேன் நெஞ்சில் ஆணி அடிச்சேன்

அடியே உன்னை பார்த்திட பார்த்திட நான் கொழைஞ்சேனே

உனை நான் நினைச்சா திமிராகி போகிறேன் 
விளக்கு திரி நான் விடிவெள்ளி ஆகுறேன் 
எத்தனையோ வார்த்தை தெரிஞ்சாலும் வாய மூடுறேன்
ஒத்த பனைஓலை அத போல நானும் ஆடுறேன்

சித்தத்துல நோயாக மொத்தத்துல தாயாக 
கிடைச்ச கிடைச்ச என்னை ஏண்டி கலைச்சே

அடியே உன்னை பார்த்திட பார்த்திட நான் கொழைஞ்சேனே
அழகா இந்த ஆறடி ஆம்பளையும் வளஞ்சேனே 
பொழுதும் உன் வாசனை ஆசைய கூட்டுதே 
அடங்கா மத யானையை போல் என்னை தாக்குதே
உசிரே உன் ஓரப்பார்வை
சக்கரத்தை நெஞ்சுக்குள்ளே சுத்த விடுதே

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.