2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
Movie - Iraivi
Music - Santhosh Narayanan
Lyrics - Vivek
Singers -Brinda, Ananthu & Santhosh Narayanan
Actors - Silambarasan, Manjima Mohan
Released in 2016

Watch it in You Tube:
Lyrics:
உலகம் உனதாய்
மறைவாய் மனிதி
மனிதி வெளியே வா
மனிதன் என்ற சொல்லுக்குள்ளே
அடங்காதே பெண்ணே
உயரம் உனதேதான்
அமர்ந்தால் உயரம் தெரியாது
நீ நிமிர்ந்தே வா பெண்ணே
மனிதி வெளியே வா
மனிதி வெளியே வா
மனிதி மனிதி
வெளியே வா
வெளியே வா
உன்னைக் கொத்திப் பார்
அது திறக்கும்
சிறகை நீட்டிப்பார்
சீர் கெடுக்காதே எவனுக்கும்
மனிதி வெளியே வா
உன்னைக் கொத்திப் பார்
அது திறக்கும்
சிறகை நீட்டிப்பார்
சீர் கெடுக்காதே எவனுக்கும்
மனிதி வெளியே வா
உன்னைக் கொத்திப் பார்
அது திறக்கும்
சிறகை நீட்டிப்பார்
சீர் கெடுக்காதே எவனுக்கும்
மனிதி வெளியே வா
உன்னைக் கொத்திப் பார்
அது திறக்கும்
சிறகை நீட்டிப்பார்
சீர் கெடுக்காதே எவனுக்கும்
மனிதி வெளியே வா
மனிதி வெளியே வா
மனிதி வெளியே வா
யாரோ வந்து
சுதந்திரம் கொடுக்க
நீயோ அடிமை இல்லையடி
உன் மனதில்
உன் சுதந்திரம் உண்டு
நீயே உணர்ந்து கண்டுபிடி
மனிதி வெளியே வா
மனிதி மனிதி
நீயே உன் சிறை
உன்னிடம் இருந்து
வலது கால் வைத்து
வெளியே வா
மனிதி
மனிதி வெளியே வா
மனிதன் என்ற சொல்லுக்குள்ளே
அடங்காதே பெண்ணே
மனிதி வெளியே வா
அமர்ந்தால் உயரம் தெரியாது
நீ நிமிர்ந்தே வா பெண்ணே
உன்னைக் கொத்திப் பார்
அது திறக்கும்
சிறகை நீட்டிப்பார்
சீர் கெடுக்காதே எவனுக்கும்
உன்னைக் கொத்திப் பார்
அது திறக்கும்
சிறகை நீட்டிப்பார்
சீர் கெடுக்காதே எவனுக்கும்
ஐந்து வயதுப் பிஞ்சுப் பெண்ணை
நசுக்கும் காமுகன் இங்குண்டு
அரைகுறை ஆடை காரணமா
அந்த சிசுவையும் சேலையில் மூடணுமா
தன்மனத் தவறை
உன்னிடம் திணிக்கும்
தந்திர உலகம் இது கவனி
ஆணுக்குத் தாய்ப்பால்
சுரந்திடும் காம்பில்
உனக்குக் கள்ளிப்பால் கசிந்திடும்
கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி
2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
{kunena_discuss:803}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.