Top 100 songs of 2016 - #82 - இது நாள் வரையில் - அச்சம் என்பது மடமையடா - பாடல் வரிகள்
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..
Movie - Achcham enbathu madamaiyadaa
Music - A. R. Rahman
Lyrics - Madhan Karky
Singers -Aditya Rao, Jonita Gandhi
Actors - Silambarasan, Manjima Mohan
Released in 2016

Watch it in You Tube:
Lyrics:
இது நாள் வரையில் உலகில் எதுவும்
அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாளே
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால்
ஒரு பாடல் வரைந்தாளே
இன்றெந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து
பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேனே
இது வரை எதுமே உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்
இது வரை எதுமே மொழியில் சுவை இல்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்
இது வரை எதுமே இசையில் சுகம் இல்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்
இது வரை எதுமே காற்றிலே தூய்மை இல்லை
என்றேனே அனைத்தையும் பொய் ஆக்கினாள்
ஒ மெத்தை மேலே வான் மேகம் ஒன்று
உக்காந்து கொண்டு உன் கண்ணை பார்த்தால்
அய்யயோ இனிமேலே என்ன செய்வாயோ
என் வாழ்கை முன் போல் இல்லை
அதனால் என்ன பரவா இல்லை
இனிமேல் நீ என்ன செய்வாயோ
இது வரை எதுமே உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்
அழகில்லை என்றேன் நான்
அதை அவள் பொய் ஆக்கினாள்
இசை சுகம் இல்லை என்றேன் நான்
அதை அவள் பொய் ஆக்கினாள்
மொழியில் சுவை இல்லை என்றேன் நான்
அதை அவள் பொய் ஆக்கினாள்
அவள் அவள் அவள்
அவள் பொய் ஆக்கினாள்
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
{kunena_discuss:803}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.