2016 Tamil Songs Countdown - Top 80 -
#73 - அத்துவுட்டா அத்துவுட்டா - போக்கிரி ராஜா - பாடல் வரிகள்
2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
Movie - Pokkiri Raja
Music - D Imman
Lyrics - Vivek
Singers -D Imman
Actors - Jiiva
Released in 2016

Watch it in You Tube:
Lyrics:
அத்துவுட்டா அத்துவுட்டா அப்படியே அத்துவுட்டே
ஏ கத்தி மேல கண்ண கட்டி நிக்க வச்சு சுத்த விட்டே விட்டே
தொட்டுப்புட்டா கரண்ட் அடிக்குது
விட்டுப் புட்டா இருட்டடிக்குது
அய்யய்யய்யோ மண்ட வெடிக்குது
துக்கம் வந்து தொண்ட அடைக்குது
அடிச்சு பிரிச்சு மனச கிழிச்ச ஆத்தா
அவள நெனச்சு பொலம்பி அழுதேன் ஆத்தா
அடிச்சு பிரிச்சு மனச கிழிச்ச ஆத்தா
அவள நெனச்சு பொலம்பி அழுதேன் ஆத்தா
அத்துவுட்டா அத்துவுட்டா அப்படியே அத்துவுட்டே
ஏ கத்தி மேல கண்ண கட்டி நிக்க வச்சு சுத்த விட்டே விட்டே
நெஞ்சுக்குள்ள அம்பு வெடிக்குது
அவ இல்ல ரொம்ப வலிக்குது
லவ்வு இந்த சின்னம் எதுக்குடா
புட்டுகிட்ட லவ்வ ஒதுக்குடா
அடிச்சு பிரிச்சு மனச கிழிச்ச ஆத்தா
அவள நெனச்சு பொலம்பி அழுதேன் ஆத்தா
அடிச்சு பிரிச்சு மனச கிழிச்ச ஆத்தா
அவள நெனச்சு பொலம்பி அழுதேன் ஆத்தா
ரதரதரத ரதர தகிடதா க்கிட க்கிட
ரதக்கு தக்கிட ரதக்கு தக்கிடதா க்கிட க்கிட
த்தாத்தா த்தா த்தாத்தா த்தா
த்தாத்தா த்தா த்தாத்தா த்தா
தாரா தாராரா தாரா தாராரா
தாரா தாராரா தாரா தாராரா
காதல் கரண்டுன்னு சொன்னவன் விஞ்ஞானி மச்சி
வந்ததுமே போயிடுச்சு இருண்டு
உயிர கொடுக்கும் பொண்ணு எத்தன இருக்கு மச்சி
குழி தேடி குப்புர நான் கவுந்தேன்
பாகிஸ்தான் பாடர் இது ஆப்புக்கு ஆடர் இது
ஒண்ணும் இங்க போத அவ தரல
கண்ணுக்குள்ள எனக்கு கட்டிப்புட்டா கல்லற
கண்ண மூடி தொறந்தா என் நெத்தியில சில்லற
இழுக்குறா மிதிக்குறா பொதைக்குறா டா
அடிச்சு பிரிச்சு மனச கிழிச்ச ஆத்தா
அவள நெனச்சு பொலம்பி அழுதேன் ஆத்தா
அடிச்சு பிரிச்சு மனச கிழிச்ச ஆத்தா
அவள நெனச்சு பொலம்பி அழுதேன் ஆத்தா
அத்துவுட்டா அத்துவுட்டா அப்படியே அத்துவுட்டே
ஏ கத்தி மேல கண்ண கட்டி நிக்க வச்சு சுத்த விட்டே விட்டே
கடவுளோ கண்ணு முழிக்கணும்
அவனுக்கும் பொண்ணு கெடைக்கணும்
அப்போ நம்ம கஷ்டம் புரியும் டா
அவன் மேக்கிங்கில தப்பு கொறையும் டா
அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு
அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு
அடிச்சு பிரிச்சு மனச கிழிச்ச ஆத்தா
அவள நெனச்சு பொலம்பி அழுதேன் ஆத்தா
அடிச்சு பிரிச்சு மனச கிழிச்ச ஆத்தா
அவள நெனச்சு பொலம்பி அழுதேன் ஆத்தா
ஆத்தா… ஆத்தா… ஆத்தா… அத்துவுட்டா
2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
{kunena_discuss:803}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.