(Reading time: 2 - 3 minutes)

2016 Tamil Songs Countdown - Top 80 -

#72 - உன்னை பார்த்தால் போதும் - அழகு குட்டிசெல்லம் - பாடல் வரிகள்

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

Movie - Azhagu kutty chellam

Music - Ved Shanker Sugavanam

Lyrics - Na Muthukumar

Singers -Shakthisree Gopalan

Actors - ?

Released in 2016

 

azhagu-kutty-chellam

Watch it in You Tube:

 

Lyrics:

உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டிசெல்லம்
இந்த ஜென்மம் தேறும்
எந்தன் அழகு குட்டி செல்லம்

இறைவன் அவன் உருவம் எது 
நான் காண்கிறேன் நீ தான் அது 
உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டிசெல்லம்
இந்த ஜென்மம் தேறும்
எந்தன் அழகு குட்டி செல்லம்

நீ யார் நீ யாரோ நான் தான்
நீயாய் மாறினாய்
நான் யார் நான் யாரோ நீ தான்
நான் என்று கூறினாய்
வேர் நான் பூ நீதான் போகையில்
வாசம் வீசினாய்
வாசம் என்றும் என் வாசம் என்றும்
நீ தானே

உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டிசெல்லம்
இந்த ஜென்மம் தேறும்
எந்தன் அழகு குட்டி செல்லம்

உன்னை அள்ளி நான் கொஞ்சும் போதே
அது போலே சுகம் இங்கு எது
உனக்காக பூ பூக்கும் பூமி
உன்னை தீண்ட மழை ஆகும் மேகம்
சொர்கத்தின் துன்றோன்று மண் மீது வந்து
கை நீட்டி விளையாட கண்டேன்

இன்பத்தின் அர்த்தங்கள் உன் முத்தம் என்றே
முத்தாட பித்தேறினேன்
நீ பேசும் பாசை கேட்டால் போதும்
நான் கொண்ட எல்லா துன்பமும் தீரும்
உன் பாதம் வீட்டில் வந்தால் போதும்
உனக்காக வாழ்வேன் நான்

உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டிசெல்லம்
இந்த ஜென்மம் தேறும்
எந்தன் அழகு குட்டி செல்லம்

இறைவன் அவன் உருவம் எது 
நான் காண்கிறேன் நீ தான் அது
உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டிசெல்லம்
இந்த ஜென்மம் தேறும்
எந்தன் அழகு குட்டி செல்லம்

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.