2016 Tamil Songs Countdown - Top 80 -
#70 - ஓ மாலை நேரத்து மயக்கமா - மாலை நேரத்து மயக்கம் - பாடல் வரிகள்
2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
Movie - Maalai nerathu mayakkam
Music - Amrit
Lyrics - Amrit
Singers - Amrit
Actors - Balakrishna Kola, Wamiqa Gabbi
Released in 2016

Watch it in You Tube:
Lyrics:
காதல் தேன் சுவையே
நீ தான் என் இசையே
தேயாதே என் நிலவே
சாயாதே என் மலரே
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் மனம் காயப்படும்
ஆயிரம் காலத்து பயிரா
காலம் தான் பதில் சொல்லும்
ஓ மாலை நேரத்து மயக்கமா
உன்னை நான் இழந்தேன்
இருளில் தெரியும் வெளிச்சமாய்
உன்னுள்ளே நான் இருப்பேன்
நானே உன்னை தத்தெடுப்பேன்
நீ மீண்டும் வர காத்திருப்பேன்
என் மேல் சாய தோள் கொடுப்பேன்
உன் தோழன் போலே நான் இருப்பேன்
தேயாதே என் நிலவே
சாயாதே என் மலரே
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் மனம் காயப்படும்
ஆயிரம் காலத்து பயிரா
காலம் தான் பதில் சொல்லும்
ஓ மாலை நேரத்து ,மயக்கமா
உன்னை நான் இழந்தேன்
இருளில் தெரியும் வெளிச்சமாய்
உன்னுள்ளே நான் இருப்பேன்
2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
{kunena_discuss:803}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.