(Reading time: 2 - 3 minutes)

Top 100 songs of 2016 - #69 - காணாமல் போனக்காதல் - தில்லுக்கு துட்டு - பாடல் வரிகள்

Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

Movie - Dhillukku Dhuttu

Music - S. Thaman

Lyrics - ???

Singers - Nivas, Sanjana Kalmanje

Actors - Santhanam, Shanaya

Released in 2016

 Dhillukku-Dhuttu

 

Watch it in You Tube:

 

Lyrics:

ஹேய் காணாமல் போனக்காதல் காலங்கள் போனப் பின்னே  

தானாக எந்தன் முன்னே வந்ததோ 

 

ஹோ ஹோ சொல்லாமல் முத்தம் ஒன்றை  

பொல்லாத நேரம் ஒன்றில் சொல் என்று  

உந்தன் நெஞ்சை தந்ததோ  

(காணாமல்)

 

என் பள்ளிக்குயிலே என் இன்பத்துயிலே 

என்னை ஏன் நீங்கி எங்கேப் போனாய் இரவே 

 

என் செல்லப் புலியே என் நெஞ்சின் மொழியேய் 

இனி நான் நீங்க மாட்டேன் நீ என் விழியே  

(காணாமல்)

 

ஹேய் நடமாடும் தூக்கம் ஒன்றில் 

கனவாக உன்னைக் கண்டேன் 

புரியாமல் நான் நிற்க்கின்றேன்  

அன்பே உன்னாலே 

 

ஹேய் கனவோடு முத்தம் என்றால்  

இதழோடு ஈரம் ஏனோ  

அடைக்காதே அதை நீயும் சொன்னாலே  

கண்டேன் தன்னாலே 

 

தூவானத் துகளே வின் மீனின் மகளே 

எந்தன் கையோடு விழுந்தாய் செவ்வாய் மலரே 

 

ஆண் பாலன் அழகே நீ வந்தப் பிறகே 

எந்தன் நெஞ்சோடு நானும் கொண்டேன் சிறகே 

 

ஹேய் வாயில் வாயை ஒத்தியே 

என் கண்கள் ரெண்டை தொட்டியே 

என் நெஞ்சைக் குடித்தாயோ…… ஹோ… 

 

ஹேய் பூக்கள் கொண்டே மோதியே  

நான் ஆனேன் ஆயுள் கைதியே 

எனை சிறையில் அடைத்தாளோ……

Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.