Top 100 songs of 2016 - #08 - நெருப்புடா நெருங்குடா முடியுமா… - கபாலி - பாடல் வரிகள்
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..
Movie - Kabali
Music - Santhosh Narayanan
Lyrics - Arunraja Kamaraj
Singers - Arunraja Kamaraj, Rajinikanth
Actors - Rajinikanth
Released in 2016

Watch it in You Tube:
Lyrics:
நெருப்புடா
நெருங்குடா
முடியுமா…
பயமா ஹா ஹா
நெருப்புடா
நெருங்குடா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியிற நூலா நீ
தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியலை விரும்பிடும் கபாலி..
கபாலி..
மகிழ்ச்சி
கருணையை மறு கவலைகளை அறு
இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் என்றும் சீறி பாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
ஒரு வார்த்தை கூட
புது மாற்றம் காணும்
நா வந்துட்டேனு சொல்லு
திரும்பி வந்துட்டேனு,
25 வருஷத்துக்கு முன்னாலே எப்படி போனானோ கபாலி
அப்டியே திரும்பி வந்துட்டேனு சொல்லு..
கபாலி டா
விடுதலையடை
விடையென நினை
பயத்தையே முறை
பகல் கனவை உடை
வீரம் தியாகம் மோதும் மோதும்
உன் தொழில் காயம் ஆறும் ஆறும்
இனி க்ரோதம் துரோகம் மாயும் மாயும்
வருங்காலம் இனியும்
இதிகாசம் ஆகும்
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
{kunena_discuss:803}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.