10 ரொமான்டிக் காமெடி திரைப்படங்கள்
ரொமான்டிக் காமெடி திரைப்படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் இந்த லிஸ்ட் உங்களுக்காக தான்.
இப்போது நெட்ஃப்ளிக்சில் ஸ்ட்ரீம் ஆகி கொண்டிருக்கும் சில ஆங்கில Rom Comகள் இதோ:
1) About Time
ஒரு மனிதன் தன்னால் டைம் ட்ராவல் செய்ய முடியும் என தெரிந்துக் கொள்கிறான். அதை பயன்படுத்தி அவனது ட்ரீம் கேர்ள் மனதை வெல்ல முயற்சி செய்கிறான்.
2) Happy Anniversary
ஒரு ஜோடி (நோயல் வெல்ஸ், பென் ஸ்வார்ட்ஸ்) அவர்களின் மூன்றாவது அனிவேர்சரி வரும் நாளில், தங்கள் உறவைப் பற்றி யோசிக்கிறார்கள். அவர்கள் இனிமேலும் ஒன்றாக இருக்க வேண்டுமா என்று முடிவு எடுக்க முயற்சி செய்கிறார்கள்.
3) Always Be My Maybe
நம் எல்லோருடைய வாழ்க்கையிலும், “இவரா இருந்தால்?” அப்படின்னு யோசிக்க வைக்கும் ஒருவர் இருப்பார். அதை நகைச்சுவையுடன் கலந்து தந்திருக்கிரார்கள்.
4) The Incredible Jessica James
ஜெசிகா வில்லியம்ஸ் போராடும் கதாசிரியராக நடித்திருக்கிறார். ஒரு பிளைன்ட் டேட் டில் சந்திக்கும் புதிய மனிதருடன் ஜெசிகாவிற்கு உருவாகும் உறவை பற்றி சொல்கிறது படம்.
5) My Perfect Romance
ஒரு ப்ரோகிராமர் டேட்டிங் அல்காரிதம் ஒன்றை உருவாக்கி, அதை தனது பாஸ் வைத்தே சோதித்து பார்க்கும் காமெடி – ரொமான்ஸ் படம்.
6) Someone Great
ஒரு நீண்ட கால உறவைப் பின்பற்றும் படம்.
7) Set It Up
இரண்டு செக்ரடரிகள் தங்களை அதிகமாக வேலை வாங்கும் பாஸ் கள் இருவர் நடுவே காதலை ‘செட் அப்’ செய்ய முயற்சிக்கும் நகைச்சுவை படம்.
8) The Kissing Booth
தன்னுடைய பெஸ்ட் பிரெண்டின் அண்ணனை விரும்பும் எல் எனும் பெண்ணை சுற்றிய படம்.
9) The Kissing Booth 2
எல் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதையின் அடுத்த பகுதியையும் பார்க்க தவறாதீர்கள்.
10) The Kissing Booth 3
திரைப்படத்தின் மூன்றாவது பாகத்துடன், இந்த பட சீரீஸ் நிறைவுப் பெறுகிறது.
எல் யாருடன் கல்லூரிக்கு செல்வாள்? அவளுடைய பெஸ்ட் பிரெண்டுடனா அல்லது அவள் விரும்பும் அவனின் அண்ணனுடனா?
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.