Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h3><b>And don't forget to share your comments after reading the stories</b></h3>

And don't forget to share your comments after reading the stories

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
மனைவிளை கடுப்பேற்றும் கணவன்மார்களின் 9 பழக்கங்கள் :-) - 5.0 out of 5 based on 1 vote

மனைவிளை கடுப்பேற்றும் கணவன்மார்களின் 9 பழக்கங்கள்

Husband Wife

1. உடைகள், ஈரமான டவல் எதையும் கட்டில், ஷோஃபா என்று எங்கேயாவது போடுவது!

Husband Wife

ந்திய ஆண்களிடம் பெரிதும் காணப்படும் பழக்கம் இது.

எத்தனை முறை சொன்னாலும், திட்டினாலும் (கத்தினாலும்) ஹுஹும்... ஒரு மாற்றமும் பார்க்க முடியாத ஒரு பழக்கம்.

மனைவிகளை அதிகமாக கடுப்பாக்கும் ஒரு பழக்கமும் கூட!!!!

 

2. சனி ஞாயிறு என்றாலே தூங்க மட்டுமே தான்!

Husband Wife

வெள்ளிக்கிழமை முடிந்து வார இறுதி நாட்கள் தொடங்குகிறதோ இல்லையோ, இவர்களின் தூக்க பயணம் தொடங்கி விடும்.

ஆனால் கிரிக்கெட்டிற்கு மட்டும் விதி விலக்கு உண்டு!

 

3. சாப்பிட அழைத்தால் 'வரேன்' என்ற பதில் மட்டும் வரும், ஆளை பார்க்க முடியாது!

Husband Wife

னைவி சூப்பர் 'குக்'கோ இல்லையோ, இவர்களுக்கு சாப்பிட அழைக்கும் நேரத்தில் தான் ஈ-மெயில் பார்க்க வேண்டி இருக்கும்... டிவி  பார்க்க வேண்டி இருக்கும்... இன்னும் இருக்கிற எல்லா வேலையும் இருக்கும்!!!!

உணவு ஆறி போன பின்பு வந்து, அதை எதை பற்றியும் கண்டுக்கொள்ளாமல் சாப்பிடும் சூப்பர் மேன்கள் .

 

4. வீட்டில் இருக்கும் நாட்களில் 'நோ ஷேவிங் / நோ குளியல்'!

Husband Wife

வேலைக்கு செல்லும் நாட்களில் 'பக்கா'வாக தோன்றுபவர்கள் வார இறுதி நாட்களில் சோம்பேறிகளாக மாறி ஷேவ் செய்வது, ஏன் குளிப்பது கூட இல்லை.

இது குறிப்பாக காதலித்து திருமணம் செய்தவர்களிடம் அதிகம் கேட்கப் படும் கம்ப்ளெயிண்ட்.

பின்னே காதலிக்கும் நாட்களில் 'சாக்லேட்' பாயாக பார்த்து பழகி போயிருப்பார்கள்!!!!

 

5. அவர்களின் பொருள் எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது!

Husband Wife

வ்வளவு வேண்டுமென்றாலும் முயற்சி செய்து பாருங்கள்... ஹுஹும் கர்சீப் தொடங்கி, சாக்ஸ் வரை அவர்களின் பொருள் எதையுமே அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

எப்போதும் ஒரே இடத்தில நீங்கள் அடுக்கி வைத்தாலும் கூட அவர்களுக்கு அந்த இடம் நினைவிருக்காது!

 

6. நியூஸ்பேப்பர்!!!!

Husband Wife

லகில் வேறு எதுவுமே முக்கியம்  இல்லை என்பது போல நியூஸ் பேப்பர் படிப்பது...

சில சமயம் பாத்ரூமிற்கும் பேப்பரை எடுத்து சென்று, சில மணி நேரங்கள் இருந்து, மற்றவர் அனைவரையும் கடுப்பேற்றுவது.

 

7. குறட்டை விட்டு தூக்கத்தை கெடுப்பது!

Husband Wife

குறட்டை விட்டு தூக்கத்தை கெடுப்பது கூட  பரவாயில்லை,  காலையில் 'எனக்கு நீ இடமே தர மாட்டேங்குற... நான் சரியாவே தூங்கலை...." என்று மனைவியிடம் கம்ப்ளெயிண்ட் செய்வது!!!!

 

8. கட்டில் , நாற்காலி, ஷோஃபா என எங்கேயும் அமர்ந்து சாப்பிட்டு அலங்கோலப்படுத்துவது!!!

Husband Wife

ங்கே வேண்டுமென்றாலும் சாப்பிடலாம், சிந்தலாம், அங்கேயே மீண்டும் அமரலாம், படுத்தும் தூங்கலாம்.

கிர்ர்ர்ர்ர்.... மிகவும் கடுப்பேற்றும் பழக்கம் இது.

 

9. எதற்குமே நேரம் இல்லையென்றாலும் கிரிக்கெட்  / நியூசிற்கு மட்டும் நேரம் இருக்கும்!

Husband Wife

வீட்டு விஷயங்கள், குழந்தைகள் என எதை பற்றியும் பேசவோ, கேட்கவோ நேரமிருக்காது ஆனால், கிரிக்கெட் அல்லது நியூஸ் பார்க்க மட்டும் எப்படியோ நேரம் கிடைத்து விடும்!!!

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Add comment

Comments  
# RE: மனைவிளை கடுப்பேற்றும் கணவன்மார்களின் 9 பழக்கங்கள் :-)Devi 2016-12-23 12:38
adhvum andha cricket , news rendum pakka right steam steam ..
Reply | Reply with quote | Quote
+1 # மனைவியை கடுப்பேற்றும் கணவன்மார்களின் 9 பழக்கங்கள்deebas 2016-12-19 13:47
நான் பெற்ற இந்த கடுப்பான் விசயங்கள் இவ்வையக மனைவிகள் பெரும்பாலும் சந்திக்கும் கடுப்புகள் என்று தெரிந்து கொஞ்சம் மனம் சமாதானம் ஆனேன் .நான் எப்படி பதிளுக்கு என் கணவனை கடுப்பேற்ற கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள் ப்ளீஸ்
Reply | Reply with quote | Quote
# RE: மனைவியை கடுப்பேற்றும் கணவன்மார்களின் 9 பழக்கங்கள்Nanthini 2016-12-20 22:02
Nalla kelvi Deebas :D

Team la irunthue thavathu idea kodukurangala paarpom :)
Reply | Reply with quote | Quote
# RE: மனைவிளை கடுப்பேற்றும் கணவன்மார்களின் 9 பழக்கங்கள் :-)madhumathi9 2016-12-17 06:31
100% correct
Reply | Reply with quote | Quote
# RE: மனைவிளை கடுப்பேற்றும் கணவன்மார்களின் 9 பழக்கங்கள் :-)Valli 2016-12-17 04:37
Ha ha ha!
Minus News paper, everything else is apt :grin:
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனைவிளை கடுப்பேற்றும் கணவன்மார்களின் 9 பழக்கங்கள் :-)Tamilthendral 2016-12-17 04:16
Intha husbands en thaan ippadiyo :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனைவிளை கடுப்பேற்றும் கணவன்மார்களின் 9 பழக்கங்கள் KJ 2016-12-16 23:02
First is ultimate... Enga vitlayum same problem than :)
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: Today 20:12 by Chillzee Team #48208
Chillzee Team's Avatar
ஜோக்ஸ் - எடை குறைக்க இப்படி ஒரு ஈசி வழி இருக்கிறது உங்களுக்கு தெரியுமா? :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9749-...-ungalukku-theriyuma
Posted: Today 12:06 by Chillzee Team #48203
Chillzee Team's Avatar
ஜோக்ஸ் - ரிலேஷன்ship :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9746-...-anusha-relationship
Posted: Yesterday 07:45 by Chillzee Team #48198
Chillzee Team's Avatar
ஜோக்ஸ் - நல்லா பேசுறீங்களே! :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9742-...a-nalla-pesureengale
Posted: Yesterday 17:10 by Chillzee Team #48195
Chillzee Team's Avatar
#ஜோக்ஸ் - குத்தின உடனே ஏன் ரத்தம் வருது? :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9738-...e-yen-ratham-varuthu
Posted: Yesterday 11:44 by Chillzee Team #48192
Chillzee Team's Avatar
ஜோக்ஸ் - என் கணவருக்கு தூரப் பார்வை இருக்கு :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9734-...thoora-parvai-irukku
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

M


AN

Eve
07
MKK
-

TIUU

NTES
08
UNES
IPN

MOVPIP

PEPPV
09
SPK
PM

-

-
10
SV
-


VKV

IEIK
11
VS
-


Ame

MvM
12



TPEP



M 


AN

Eve
14
MKK
-

SIP

NTES
15
NS
IPN

OTEN

PEPPV
16
SaSi
PM

NAU

YMVI
17
MNP
NA

VKV

-
18
-
-

AEOM

MvM
19



TPEP


* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top