ஜோக்ஸ் - என்ன சொல்றது சொல்லுங்க... :-) - அனுஷா
புது பிரிட்ஜ் வாங்கிட்டு, பழைய பிரிட்ஜ் நல்லா வேலை செய்யுதே யாருக்காவது யூஸ் ஆகும்னு வீட்டுக்கு வெளியே அதை தூக்கி வச்சு, வேண்டியவங்க எடுத்துக்கலாம்னு ஒரு போர்டும் எழுதி வைத்தார் ஒருத்தர்.
மூணு நாள் அந்த பிரிட்ஜ் அங்கேயே அப்படியே இருந்தது. ஒருத்தரும் கண்டுக்கவே இல்லை!
இலவசம் என்பதால யாரும் எடுக்க மாட்டேங்குறாங்கனு யோசிச்சு, ‘ பிரிட்ஜ் 100 ரூபாய்ன்னு ‘ போர்டை மாற்றி வைத்தார்.
அடுத்த நாள் பார்த்தால்...
பிரிட்ஜ் காணாமல் போச்சு!!!! யாரோ திருடிட்டு போயிட்டாங்க!
எவ்வளவு நல்ல உலகம் சார் இது!
{kunena_discuss:747}