ஜோக்ஸ் - என்ன சொல்ல? :-) - அனுஷா
பிரென்ட் கூட பீச்ல ஜாலியா பேசிட்டே நடந்துட்டு இருந்தப்போ,
“ஹேய் அங்கே பாரேன் ஒரு பறவை செத்து போயிருக்குன்னு” ஒரு குரல் கேட்டது.
என் பிரெண்ட் வானத்தை அண்ணாந்து பார்த்து “எங்கேடா அந்த செத்து போன பறவைன்னு” ஒரு கேள்வி கேட்டான் பாருங்க!
என்ன சொல்ல?
{kunena_discuss:747}