(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - பறவையைப் போல வானில் பறக்க வேண்டும்... :-) - அனுஷா

fun

ணவனின் பேஸ்புக் ஸ்டேடஸ்:

பறவையைப் போல வானில் பறக்க வேண்டும்...

 

மனைவியின் கமென்ட்:

பூமிக்கு வரும் போது ஒரு கிலோ வெங்காயமும், நாலு முட்டையும் வாங்கிட்டு வாங்க...!

cool
ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.