(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - மனைவிக்கு மரியாதை செய்வோம் :-) - அனுஷா

fun

ன்பா உங்க மனைவியை சாக்லேட், ஸ்வீட்டு, தேனுன்னு எல்லாம் கூப்பிடுறீங்க?

 

அதெல்லாம் ரொம்ப சீப்...

 

இனிமேல் ஐபோன், அரிசி மூட்டை, டீசல், பெட்ரோல், சிமன்ட் மூட்டை அப்படி இப்படின்னு காஸ்ட்லியான பொருளுங்க பேரை சொல்லி கூப்பிடுங்க...

 

மனைவிக்கு மரியாதை செய்வோம்

 

பி.கு - இதை செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்க மட்டுமே பொறுப்பு tongue-out

 

cool
ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.