(Reading time: 1 minute)

ஜோக்ஸ் -  நல்ல கணவர்..  :-) - அனுஷா

fun

ஒருவர் சாமியாரிடம் - எல்லாம் நல்ல படியா நடக்க ஒரு மந்திரம் சொல்லித் தாங்க சாமி...

 

சாமியார் - இந்த மந்திரத்தை சரியா சொல்லனும்... தப்பு தப்பா சொன்னா, ஆளு க்ளோஸ்...

 

ஒருவர் - அப்போ அந்த மந்திரத்தை என் பொண்டாட்டிக்கு சொல்லி தாங்க சாமி...

 

சாமியார் - !@#$%^&*()

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.