(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - தேவையா பாஸ் உங்களுக்கு :-) - அனுஷா

fun

கணவன்: நேத்து ராத்திரி தூக்கத்தில என்னை ரொம்ப கேவலமா திட்டிட்டு இருந்த

 

மனைவி: அது உங்க கற்பனை!

 

கணவன்: எதை கற்பனைன்னு சொல்ற, நான் என் காதாற கேட்டேன்

 

மனைவி: நீங்க கேட்டது சரி, ஆனா நான் தூங்கிட்டு இருந்தேன்னு சொன்னீங்க பார்த்தீங்களா, அது உங்க கற்பனை!

 

கணவன் - !!!!!!

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.