(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - பேமிலி மேன் (family man) :-) - அனுஷா

fun

பேமிலி மேன்னா யார் தெரியுமா?

 

நான் சொல்றேன் கேளுங்க...

 

கல்யாணத்திற்கு முன்பு தான் உண்டு தன் வேலை உண்டு என முழித்துக் கொண்டிருந்த மேன்,

 

திருமணத்திற்கு பின்பாக பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல் ‘பேய்’ முழி முழிக்கும் மேனை தான்,

 

“பேய் முழி மேன்” என்கிறோம்.

 

இதுவே காலப்போக்கில் மருவி பேமிலி மேன் (family man) ஆனது!

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.