(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - வீட்டுக் கணக்கு :-) - அனுஷா

fun

எதுக்குடா மளிகை கணக்கு, லாண்டரி கணக்கு எல்லாத்தையும் ஸ்கூல் நோட்ல எழுதிட்டு இருக்க?

 

எங்க டீச்சர் தான் வீட்டுக் கணக்கை நோட்ல எழுதிட்டு வர சொன்னாங்க...

 

!@$%^&&***

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.