(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - பிரியாணில டூத்பேஸ்ட்டா? :-) - அனுஷா

fun

 

கணவன் - என்ன இது பிரியாணில டூத்பேஸ்ட் வாசனை வருது???

 

மனைவி - லவங்கம், உப்பு, புதினா மூனுமே காலி ஆச்சு... அதான் கொஞ்சம் பேஸ்ட் போட்டேன்... அதுல மூனுமே இருக்காமே...

 

கணவன் - !@#$%^%^&***((()

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.