(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - காதல் பாஷை :-) - அனுஷா

fun

 

நாம பிரெண்ட்சா இருப்போம்னு ஒரு பெண்ணிடம் ஒரு பையன் சொன்னா - அங்கே காதல் ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னு அர்த்தம்.

 

அதே,

 

நாம பிரெண்ட்சா இருப்போம்னு ஒரு பையனிடம் பெண் சொன்னால் - அங்கே காதல் ஊத்திகிச்சுன்னு அர்த்தம்!

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.