(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - இரண்டு வகையான கணவர்கள் :-) - அனுஷா

fun

 

பெண்களே, இரண்டு வகையான கணவர்கள் இருக்கிறார்கள்.

 

முதல் வகை:

அமைதியானவர், அழகானவர், பொறுப்பானவர், புரிந்து நடப்பவர், அக்கறையாக எல்லாவற்றையும் செய்பவர், உங்கள் பேச்சை கவனமாக கேட்பவர், ஷாப்பிங் செல்வதை விரும்புபவர், உங்களுக்காக மகிழ்ச்சியுடன் செலவு செய்பவர், நீங்கள் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் பாராட்டுபவர், உங்களுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருப்பவர்.

 

இரண்டாவது வகை:

உங்கள் சொந்த கணவர்! tongue-out

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.