(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - எல்லாம் மொபைல் செய்யும் வேலை! :-) - அனுஷா

fun

 

கணவன் - எத்தனை தடவை சொல்லிட்டேன் மொபைலை நோண்டிட்டே சமையல் செய்யாதேன்னு! ரசமா இது? உப்பும் இல்லை புளியும் இல்லை!

 

மனைவி - நான் எத்தனை தடவை மொபைலை பார்த்துட்டே சாப்பிடாதீங்கன்னு சொல்லிட்டேன்! நீங்க எடுத்து ஊத்தினது தண்ணி, ரசம் இல்லை

 

!@#$%^&*

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.