(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ப்ராப்ளம் சால்வ்ட்!!! :-) - அனுஷா

fun

 

டீச்சர் போர்ட்ல

36x + yx + 2/3yx + 3x (66y + 12x) b = 0

எழுதிட்டு, ராமுவை பார்த்து, இந்த ப்ராப்ளமை சால்வ் செய் பார்க்கலாம்னு சொன்னாங்க!

ராமு டஸ்டரை எடுத்து போர்டை க்ளீன் செய்தான்! ப்ராப்ளம் சால்வ்ட்!!!!!!

tongue-out

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.