(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - மனைவியும் திருக்குறளும் :-) - அனுஷா

fun

 

மூன்று காரணங்களால் மனைவியும் திருக்குறள் தான்...

 

1. நிறைய அதிகாரம் இருப்பதால்.

 

2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால்.

 

3. இரண்டே ‘அடி’யில் எல்லாவற்றையும் புரிய வைப்பதால்

 

tongue-out

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.