(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஒரு பொம்பளையை பார்த்து பயப்படுறேனா :-) - அனுஷா

fun

ஜட்ஜ் - இந்த அளவுக்கு ஒரு பொம்பளையை பார்த்து பயப்படுறேனா.....

 

கைதி - ம்ம்ம்ம் (நடுக்கத்துடன்)

 

ஜட்ஜ் - அது உன் மனைவியா தான் இருக்கனும். சரியா?

 

கைதி - கரக்ட்டா சொல்றீங்களே.... அங்கேயும் அதே தானா????

 

ஜட்ஜ் - !@#$%^&*

 

tongue-out

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.