(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - கணவனின் கவலை :-) - அனுஷா

fun

என் மனைவி நினைச்சா தான் கவலையா இருக்கு டாக்டர்.

 

ஏன், அவங்களுக்கு உடம்பு சரியில்லையா?

 

இல்ல... கொஞ்ச நாளா கோவை சரளா வடிவேலுவை அடிக்குற விடியோவையே அடிக்கடி போட்டு பார்த்துட்டு இருக்கா டாக்டர்

 

frownfrown

 

winktongue-out 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.