(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - கரப்பான் பூச்சியின் வீரம் :-) - அனுஷா

fun

தன்னைக் கொல்ல வரும் மனிதனிடம் கரப்பான் பூச்சியின் கடைசி வார்த்தைகள்!

 

இது நீ பொறாமையில் செய்வது என்று எனக்கு தெரியும்!

என்னால் உன் மனைவியை பயமுறுத்த முடியும்... உன்னால் முடியாதே...!

கொல்! என்னைக் கொல், கோழையே!

 

tongue-out

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.