(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - யார் அவள்...? :-) - அனுஷா

fun

ஒரு பெண் உங்களின் பேச்சை 5 நிமிடங்களுக்கும் குறைவாக கவனித்தால், அவள் உங்கள் மகள்.

 

ஒரு பெண் உங்களின் பேச்சை 15 நிமிடங்களிற்காவது கவனித்தால், அவள் உங்கள் சகோதரி.

 

ஒரு பெண் உங்களின் பேச்சை 30 நிமிடங்களுக்கும் மேலாக கவனித்தால், அவள் உங்கள் அம்மா.

 

ஒரு பெண் எப்போதுமே நீங்கள் சொல்வதைப் கவனிப்பது போல நடிக்கிறாள், ஆனால் நீங்கள் சொல்வது எத்தனை முக்கியமான விஷயம் என்றாலும் கவனத்தில் வைத்துக் கொள்ள மாட்டாள் என்றால், அவள்....? 

..

..

..

..

 

ஆம் ஆம்....

உங்களின் ஊகம் சரிதான்.!!

 

....

.

.

 

அவள் காது கேட்க முடியாத பெண்!

 

எப்பொழுதுமே மனைவி பற்றி தான் ஜோக் இருக்க வேண்டுமா என்ன???

 winktongue-out 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.