(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - வித்தியாசம் என்ன? :-) - அனுஷா

fun

டீச்சர் – ‘அவன் தட்டை கழுவினான்’ என்பதற்கும் ‘தட்டு அவனால் கழவப்பட்டது’ என்பதற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன?

 

மாணவன் – முதல் வாக்கியத்தில் இருக்கும் ‘அவன்’ கல்யாணம் ஆகாத பேச்சுலர். இரண்டாவது வாக்கியத்தில் இருக்கிற ‘அவன்’ கல்யாணம் ஆன குடும்பஸ்தன்

 

டீச்சர் - !@#$%%^^&&&*

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.