(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - கதையே இல்லை? :-) - அனுஷா

fun

லைப்ரரிக்கு வந்த ஒருவர்:

“அது எப்படி இந்த புக்குல கதாபாத்திரங்கள் பேரு மட்டும் இருக்கு, கதையே இல்லை????”

 

லைப்ரரியன்: அது டெலிபோன் டைரக்டரி சார். கதை புக் அந்த பக்கம் இருக்கு...

 

ஹி ஹி ஹி!

 

winktongue-out 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.