(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - படிக்க தெரியுமாவா? :-) - அனுஷா

fun

இந்தியாவை சுற்றி பார்க்க வந்திருந்த ரஷ்யர் ஒருவர் கண் பரிசோதனைக்கு சென்றார்.

 

கண் டாக்டர் அங்கே போர்டில் இருந்த எழுத்துக்களை காட்டி,

CZWXNQSTAZKY

“இதை உங்களால் படிக்க முடிகிறதா?” என்றுக் கேட்டார்.

 

ரஷ்யர் – படிக்க தெரியுமாவா? எனக்கு இவனை நல்ல தெரியுமே... அவன் என்னோட கசின்...

 

டாக்டர் - !@#$%^&&

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.