(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஆசைக்கும் பேராசைக்கும் வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு? :-) - அனுஷா
fun

ஆசைக்கும் பேராசைக்கும் வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு????

 

கல்யாணம் செய்துக்கனும்னு நினைக்கிறது ஆசை...

 

கல்யாணம் செய்தப்புறமும் சுதந்திரமா, சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறது பேராசை...

 

என்ன நான் சொல்றது சரியா?

laughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.